Tuesday, May 2, 2017

செவ்வாய் ராகு இணைவு



வணக்கம் நண்பர்களே!

ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்து இருந்தால் முரட்டுத் தனமான பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார். குற்றங்கள் புரியும் மனநிலை கொண்டவர்.

விளையாட்டு பிரியர்களாக இருப்பார்கள். வாஸ்து குறைய கொண்ட வீட்டில் வசிப்பார்கள். பற்கள் சம்மந்தமான பிரச்சினைகள் உண்டு.

நன்றி நண்பர்களே!

அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்

99946 90117

No comments:

Post a Comment