Friday, May 12, 2017

சனி செவ்வாய் இணைவு


வணக்கம் நண்பர்களே!

ஒருவருடைய ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் இணைந்து இருந்தாலோ, சனி இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய் 2,5,7,9 இடங்களில் இருந்தாலோ ஜாதகர் தொழில் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திப்பார். இவருக்கு இயந்திரங்கள் தொடர்புடைய தொழில்,ஆயுதம், சீருடை அணியும் தொழில், மருத்துவம்,கட்டிடம் சார்ந்த தொழில் அமைய  வாய்ப்புக்கள் உண்டு.

இவருடைய தொழில் மூலம் அதிக டென்சன், அதிக கடன், அதிக பிடிவாதம் போன்றவற்றை பெறுவார்.

மேலும் இவருக்கு செவ்வாய் வக்கிரமாக இருந்தால் தொழிலில் மிக கடுமையான நெருக்கடிகளை சந்திப்பார். குருவின் தொடர்பு இருந்தால் பிரச்சினைகள் கண்டிப்பாக குறையும்.   


நன்றி நண்பர்களே!

அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117

No comments:

Post a Comment